நீட் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி தடை..!
உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து நீட் வழக்குகளையும் உச்சநீதிமன்றம் நிறுத்தியது. வியாழக்கிழமை விசாரித்து, உயர் நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் இடை நிறுத்தியது.
மேலும் மத்திய அரசுக்கும் தேசிய தேர்வு முகமை நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் அடுத்த விசாரணை நடைபெறும். ஜூலை 8ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.






