--- --:--:-- --

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாவேந்தர்..!

3

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பாரிவேந்தர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாரிவேந்தர் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரிவேல் பெண்கள் நடத்த வந்தோம் என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பெண்கள் எந்த ஒரு துறையிலும் எந்த உயரத்தையும் அடைய முடியும் என்பதை முர்மு நிரூபித்து காட்டியுள்ளதாகவும் பாரிவேந்தர் பதிவிட்டுள்ளார்.

 

 

Right Menu Icon