--- --:--:-- --

பறவை காவடி எடுத்த பொழுது விபரீதம்..பலியான பக்தர்கள்..!

10

ஆந்திராவில் உப்பிலி கிராமத்தில் கோயில் திருவிழாவில் பறவை காவடி எடுத்த பொழுது மரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததில் பக்தர்கள் இரண்டு பேர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

கூட்டத்தில் இருந்தவர்கள் எடுத்த வீடியோவில் கயிறு அறுந்து பக்தர்கள் கீழே விழும் காட்சி பதிவாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon