--- --:--:-- --

கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்த 9 பேர்..உயரும் பலி எண்ணிக்கை..!

6

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேரில் பெண் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

 

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டவர்களில் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon