ஹைவேயில் பயங்கர விபத்து..நொறுங்கிய லாரி..!
ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மோதிய லாரியின் முன்பக்கம் முழுவதுமாக சிதைந்தது.
டிரைவர் மற்றும் கிளினர் இறந்த நிலையில் சிக்கிக்கொண்டனர். கேபினை உடைத்து இரண்டு பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





