அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பருப்பு, எண்ணெய் வழங்கப்படும்..!
ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மே, ஜூன் மாதத்திற்கான பருப்பு, எண்ணெய் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சற்றுமுன் அறிவித்துள்ளார்.
3 ஆண்டில் ரூ.14,697 கோடியில் பருப்பு, ரூ.64.42 கோடியில் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது என்றும், மே மாதத்திற்கான பருப்பு, பாமாயிலை ஜூன் மாதம் கடைசி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




