ரயில் கட்டணச் சலுகை ரத்து தொடரும்: மத்திய அரசு
ரயில் கட்டணச் சலுகை ரத்தை திரும்பப்பெறும் திட்டம் தற்போது இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
கட்டணச் சலுகை ரத்தால் 4 ஆண்டுகளில் ரயில்வே அமைச்சகத்துக்கு 5,800 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், சராசரி மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரயில்களில் நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




