--- --:--:-- --

ஜூன் 10ஆம் தேதி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல்..!

3

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை மறுநாள் இனிய பொங்கல் வழங்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து வருகிற 10ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.

 

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை மறுநாள் இனிப்பு பொங்கல் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சமூக நல ஆணையர் வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon