--- --:--:-- --

மழை நேரத்தில் செல்போன் பேசிக் கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கி பலி..!

7

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கனமழை கொட்டிய பொழுது செய்யாறு அருகே பாப்பான்தாங்கல் கிராமம் கேகே நகரை சேர்ந்த ஞானவேல் என்பவரின் மகளான 21 வயது மோனிஷா திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

 

வெம்பாக்கம் அருகே கனமழை கொட்டிய பொழுது திறந்தவெளியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த சிரவஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் இராமராஜன் என்பவரும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon