கங்கனாவை பளார் என கன்னத்தில் அறைந்த பெண் காவலர்.. கங்காரன் வெளியிட்ட வீடியோ..!
பெண் காவலர் கன்னத்தில் அறைந்த நிலையில் தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து கங்கனா ரணாவத் வீடியோ வெளியிட்டுள்ளார். சண்டிகர் விமான நிலையத்தில் தன்னை தாக்கிய காவலர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறினார் என கங்கனா தெரிவித்துள்ளார்.
மேலும் பஞ்சாப்பில் தீவிரவாதம் அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாகவும் அவர் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





