மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்த போலி டாக்டர்கள்..!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்கள் போலீசார் கைது செய்தனர். கல்லாதுறை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊடக பணிகள் இணை இயக்குனர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





