--- --:--:-- --

இரு பைக்குகளும் மோதி விபத்து..சாலையில் அடித்து தூக்கி வீசப்பட்ட பைக்குகள்..!

10

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே தலைக்கவசம் அணியாமலும் கவனக் குறைவாகவும் சாலையை கடக்க முயன்ற டூவீலர் மீது அதிவேகமாக வந்த யமஹா ஆர்15 பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

 

ராஜவர்மன் மற்றும் தமிழ்செல்வன் சேத்தியாதோப்பு செல்லும் சாலையில் உள்ள டூவீலர் ஷோரூமில் இருந்து வண்டியை எடுத்துக்கொண்டு சாலையை கடந்த பொழுது வின்சென்ட் ராஜ் என்பவர் வந்து ஆரம்பிக்கும் போது மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

 

இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரும் தலை கவசம் அணியாமல் வந்த நிலையில் ராஜவர்மன் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon