கொட்டி தீர்க்கும் கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!
அசாம் மாநிலம் தவ்ஹாதியில் கொட்டி தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழை நீரால் வாகனங்கள் ஆங்காங்கே தத்தளிக்கின்றன.
மத்திய அரசு தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





