--- --:--:-- --

35 வயதில் திருமணம்!! காதலன் புகைப்படத்தை வெளியிட்ட சுனைனா..!

11

தெலுங்கு படங்களில் நடித்த வந்த சுனைனா, 2008 -ம் ஆண்டு நகுல் நடிப்பிடில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

இப்படத்தை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் லத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது 35 வயதான சுனைனா, லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.

 

இதை பார்த்த ரசிகர்கள், யார் அந்த நபர்? அவரது முகத்தை காட்டுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்களுக்காக விரைவில் அடுத்த அப்டேட்டை சுனைனா வெளியிடுவார் என தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon