--- --:--:-- --

சென்னையில் வெடிகுண்டு மிரட்டல்..!

2

சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

 

நந்தனம் YMCA வளாகம், பூக்கடை NSC போஸ் சாலை, YMCA கட்டிடம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தொடர்ந்து, 3 இடங்களிலும் சோதனை நடத்தியதில் இந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon