--- --:--:-- --

அதிமுக நிர்வாகியின் கைவிரலை கடித்துத் துப்பிய நபர்..!

5

ண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியை தாக்கி கைவிரலை கடித்து துப்பிய நபர்களுக்கு ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மோதலில் பேரூர் அதிமுக துணை பொது செயலாளர் வனராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

துண்டிக்கப்பட்ட விரலுடன் வனராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Right Menu Icon