வெயிலில் மயங்கி விழுந்த குரங்கு குட்டி.. சிபிஆர் உதவி செய்து காப்பாற்றிய காவலர்..!
உத்திரபிரதேச மாநிலம் வெப்பநிலையால் மயங்கி விழுந்த குரங்கு குட்டியை காவலர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
தற்பொழுது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிய நிலையில் காவலரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





