மது அருந்த மறுத்துவரை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட்ட நண்பர்கள்..!
உத்திரபிரதேசத்தில் மது அருந்த மறுத்த நபரை சக நண்பர்கள் வீட்டின் மாடியில் இருந்து தூக்கி வீசுகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்த திட்டமிட்டுள்ளனர். அப்பொழுது அதில் ஒருவர் மது அருந்த மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சக நண்பர்கள் அவரை வீட்டின் மாடியில் இருந்து சாலையில் பேசி தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





