--- --:--:-- --

சிறுமி பாலியல் வன்கொடுமை..பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், தையல் கடைக்காரர் மூவர் கைது..!

6

சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. சிறுமியின் பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன், தையல் கடைக்காரர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை ஈடுபட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. 6 மாதங்களாக சிறுமிக்கு நேர்ந்த கொடுமை மது போதைக்கு அடிமையான பெற்றோர் கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு சிகிச்சை அளிக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon