--- --:--:-- --

விளைநிலங்களில் தோண்ட தோண்ட கிடைத்த வைரக்கற்கள்..!

8

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்திலுள்ள விளைநிலங்களில் அந்த பகுதி மக்கள் வைர வேட்டையில் இறங்கியுள்ளனர். மழைக்காலங்களில் அங்கு வைரங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் நிலத்தை ஆங்காங்கே தோண்டி வைரங்கள் தேடி வருகின்றனர்.

 

விவசாயிகளுக்கு கிடைக்கும் வைரங்களை சில வியாபாரிகள் சொற்ப தொகைக்கு ஏமாற்றி வாங்கி சென்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon