பெண் அமர்ந்திருந்த நாற்காலியை சுற்று போட்ட பாம்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் புகுந்த நாற்காலியை சுற்றிய சாரை பாம்பை அந்த பகுதியினர் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
பாம்பு ஊர்ந்து வந்ததை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





