--- --:--:-- --

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி..!

7

கேரளாவில் கனமழை வெளுத்து வாங்குகிறது. சாலைகள், குடியிருப்புகள் மருத்துவமனைக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

வெள்ளத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்து வாகன ஓட்டி கீழே விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon