--- --:--:-- --

வாகன ஓட்டிகளுக்கு மரண பயத்தை காட்டும் பாலம்..!

5

துரை அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள தெற்கு வாசல் மேம்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தெற்கு வாசலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் 1989 ஆம் ஆண்டு வில்லாபுரம் மேம்பாலம் அமைக்கப்பட்டது.

 

இந்த மேம்பாலானது 500 மீட்டர் நீளத்தில் 12 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அருப்புக்கோட்டை தூத்துக்குடி வழியாக வரும் வாகனங்கள் இந்த மேம்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

 

இதனால் மேம்பாலம் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்ததாகவே காணப்படும். தற்பொழுது அதன் தூண்கள் சுவர்களின் உறுதி தன்மையை இழந்து விடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் மேம்பாலத்தை கடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Right Menu Icon