--- --:--:-- --

விமானத்திலிருந்து விழுந்த நபர்..!

4

ந்தோனேசியாவில் விமானத்தின் படிக்கட்டு ஏணியை விலக்கிய பொழுது ஊழியர் ஒருவர் விமானத்திலிருந்து கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்தோனேசியா விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்த விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த படிக்கட்டுகளை ஊழியர்கள் விலக்கினர். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஊழியர் ஒருவர் விமானத்திலிருந்து கீழே விழுந்தார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

Right Menu Icon