--- --:--:-- --

தந்தை கண்ணெதிரே குழந்தையை கடித்து குதறிய நாய்..!

5

யிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஞானசேகரன் என்பவர் செங்கல் இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மூன்று வயது மகனை அந்த வழியாக வந்த தெரு நாய் கடித்துக் குதறியதில் சிறுவனின் வயிறு மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டது.

 

ஓடி வந்து பார்த்த ஞானசேகரன் மகனை விட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார்.

 

Right Menu Icon