கோயிலில் பிரசாதம் சாப்பிட்டுவிட்டு கை கழுவ குளத்தில் வந்த சிறுமிகள் நீரில் மூழ்கி பலி..!
கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரம் கோயில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து அக்கா தங்கை உயிரிழந்தனர்.
ராஜேஷ்குமார் என்பவரின் இரண்டு மகள்களும் தனியாக சாமி கும்பிட சென்ற பொழுது பிரசாதம் சாப்பிட்டுவிட்டு அருகிலுள்ள தெப்ப குளத்தில் கைகழுவ சென்ற பொழுது நீரில் விழுந்ததாக கூறப்படுகிறது.





