கோயிலில் பிரசாதம் சாப்பிட்டுவிட்டு கை கழுவ குளத்தில் வந்த சிறுமிகள் நீரில் மூழ்கி பலி..!
கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரம் கோயில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்து அக்கா தங்கை உயிரிழந்தனர். ராஜேஷ்குமார் என்பவரின் இரண்டு மகள்களும் தனியாக சாமி கும்பிட சென்ற பொழுது...





