--- --:--:-- --

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

9

கொடைக்கானல் சென்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். மக்களவைத் தேர்தலுக்காக 40 தொகுதிகளிலும் தேர்தல் பரப்பரை செய்த முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் ஓய்வெடுக்க கடந்த 29ஆம் தேதி கொடைக்கானல் சென்றார்.

 

அங்கு ஐந்து நாட்கள் ஓய்வு எடுத்து முடித்துவிட்டு தனது குடும்பத்தினருடன் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.

 

Right Menu Icon