--- --:--:-- --

ராட்டினத்தில் இருந்து குழந்தையுடன் தூக்கி வீசப்பட்ட தம்பதி..!

4

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் ராட்டினத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தம்பதியின் வீடியோ வைரலாகி வருகிறது.

 

ராட்டினம் அதிவேகமாக சுற்றிய பொழுது எதிர்பாரத விதமாக அதிலிருந்து தூக்கி வீசப்பட்டத்தில் தம்பதி இருவர் மற்றும் அவர்களின் குழந்தை காயமடைந்தது. எந்தவித பாதுகாப்பு வேறுபாடும் இல்லாமல் ராட்டினங்கள் இயக்கப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon