--- --:--:-- --

சத்யபிரதா சாகுவின் செய்தியாளர் சந்திப்பு ஒத்திவைப்பு..!

5

க்களவைத் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு தொடர்பாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று பிற்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்க இருந்தார்.

 

ஆனால், நேற்று 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவானதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் 69.46% மட்டுமே வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், குழப்பம் எழுந்த நிலையில், சாகுவின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon