தேர்தலை புறக்கணிக்கிறோம் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டாட்சியரிடம் மனு..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் விவசாய வயர்களுக்குள் பாய்ந்து நோய் தொற்று ஏற்படுவதாகவும், இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





