--- --:--:-- --

விஜய் அரசியலுக்கு வந்தால் ஏற்பேன் , ரஜினி வந்தால் ஏற்க மாட்டேன் : சீமான்

201908200243428315_Like-Kashmir-Centre-trying-to-bifurcate-TN-alleges-Seeman_SECVPF

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஏற்போம் என்றும் ஆனால் ரஜினி வந்தால் எதிர்ப்போம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாகன விற்பனை மந்த நிலைக்கு ஓலா போன்ற நிறுவனங்கள் காரணம் காட்டப்படும் நிலையில் இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு தானே என்று கேள்வி எழுப்பினார். அரசியலுக்கு வந்து நடிகர் விஜய் நல்லது செய்தால் அதனை தான் வருவதாகவும் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon