ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம்..!
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வென்றால் நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இன்று ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழகத்திற்கு வரலாம் என கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





