--- --:--:-- --

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதியவரை திடீரென தாக்கிய காட்டு யானை..!

4

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதியவரை தாக்கியது. யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த வனத்துறையினர் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon