--- --:--:-- --

மதுபான கடைகள் திறக்க ஒரு நாள் தடை..!

10

திருவாரூரில் தியாகராஜ பெருமாள் ஆழி தேரோட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது .இதனை ஒட்டி வரும் 21ஆம் தேதி திருவாரூர் நகர பகுதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

உத்தரவை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மதுபான கடைகளில் மேற்பார்வையாளர்களிடத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

 

Right Menu Icon