--- --:--:-- --

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு..!

12

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது பூத உடல் இருகூர் பகுதியில் உள்ள காமாட்சி கூறிய ஆசனத்தில் உள்ள பிரதான மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உறவினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon