சிக்கன் பக்கோடா கிடைக்காததால் குடிமகன் செய்த சம்பவம்..!
சென்னை அடுத்த அம்பத்தூர் அருகே குடிபோதையில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறில் ஈடுபட்டு பக்கோடா மாஸ்டரை கத்தியால் கழுத்தை வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த பக்கோடா மாஸ்டரை விட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





