--- --:--:-- --

பாஜகவுடன் இணைந்த உடன் எக்ஸ் தளத்தில் சரத்குமார் செய்த மாற்றம்..!

10

நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்த நிலையில் எக்ஸ் பக்கத்தில் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என சேர்த்துள்ளார்.

 

இதற்கு முன்பாக சரத்குமார் என்று இருந்த நிலையில் தற்பொழுது மற்ற பாஜகவினரை போல சரத்குமார் என்பதுடன் மோடியின் குடும்பம் என்பதையும் அவர் சேர்த்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon