--- --:--:-- --

வண்டியில் என்ன சார் கம்ப்ளைன்ட்? வண்டியே கம்ப்ளைன்ட் தான் டிரைவரின் அலட்சிய பதில்..!

5

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பிள்ளை அருகே சர்வீஸ் சாலையில் வரவேண்டிய பேருந்துகள் அனைத்தும் பாலத்தின் மேல் சென்றதால் பயணிகள் ஓட்டுநருடன் வாக்கவாதத்தில் ஈடுபட்டனர்.

 

சர்வீஸ் சாலை வழியாக செல்லும் பொழுது பேருந்தை 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் மேம்பாலத்தின் மீது வந்து பேருந்தில் ஓட்டுனரிடம் ஏன் சாலை வழியே பேருந்தை இயக்குவதில்லை? என்ன கம்ப்ளைன்ட் வண்டியில் எனக் கேட்க..வண்டியே கம்ப்ளைன்ட் தான் என அவர் பதில் அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon