--- --:--:-- --

18 வயதை கடந்த மகளிருக்கு டெல்லியில் ரூ.1,000..!

11

டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட மகளிருக்கு உரிமைத்தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தற்போது டெல்லி அமைச்சர் அதிசி குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

 

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் உரிமை தொகை வழங்குவது போல் டெல்லியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon