போதையில் கணவன் தற்கொலை.. மனைவியும், மகள்களும் தூக்கிட்டு தற்கொலை..!
மதுரை அடுத்த திருமங்கலம் அருகே தொட்டியப்பாடியில் கணவன் செந்தில்குமார் வைகை ஆற்றின் கரையோரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை காவல்துறை மூலம் அறிந்த மனைவி எட்டு மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்களை தூக்கிட்டு தானும் தூக்கிட்டு இறந்தார்.
தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்த கணவன் வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையானதாகவும் அரசு கூர்நோக்கில் உள்ள பணியாளரான மனைவியின் ஊதியத்தை வாங்கி செலவு செய்ததால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





