--- --:--:-- --

அந்த ஹீரோயின் வேண்டவே வேண்டாம்.. ஒப்பந்தம் ஆன பின்பு பிரபல நடிகையை நிராகரித்த ரஜினி..!

11

டிகர் ரஜினி கெரியரில் பெரிய ஹிட் ஆன படம் முத்து. தற்போது டிவியில் ஒளிபரப்பினால் அதை ரசித்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்து இருப்பார். மேலும் ஜமீன்தாராக சரத்பாபு நடித்து இருப்பார்.இந்த படத்தில் சரத்பாபுவுக்கு முறைப்பெண் ரோல் ஒன்று இருக்கும். அதில் சுபஸ்ரீ என்பவர் நடித்து இருப்பவர்.

 

அந்த ரோலில் முதலில் ஊர்வசி தான் ஒப்பந்தம் ஆகி இருந்தாராம், ஆனால் ரஜினி அவர் வேண்டவே வேண்டாம் என கூறிவிட்டாராம். அதனால் தான் அவருக்கு பதிலாக சுபஸ்ரீயை ஒப்பந்தம் செய்தாராம் இயக்குனர். இந்த விஷயத்தை நடிகர் ரமேஷ் கண்ணா சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon