--- --:--:-- --

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற மாபெரும் ஆடை கண்காட்சி..!

4

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் ஆடை கண்காட்சியில் நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் ஆடைகளை வாங்கி சென்றனர். சென்னை அசோசியேஷன் சார்பில் 24 ஆம் ஆண்டு ஆடை கண்காட்சி நடைபெற்றது.

 

இதில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்ற உற்பத்தியாளர்கள் தங்களது ஆடைகளை அறிமுகம் செய்தனர். அத்துடன் இரண்டு நாட்களில் 4,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் ஆடைகளில் சில்லறை மற்றும் மொத்த மொத்த வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

 

Right Menu Icon