--- --:--:-- --

வெள்ளியங்கிரியில் மலை ஏறிய இளைஞருக்கு நடந்த சோகம்..!

4

மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் வேலூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் நண்பர்களுடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலையில் ஏறியதாக கூறப்படுகிறது.

 

அதிகாலை 5 மணி அளவில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததாகவும் அப்பொழுது திடீரென தமிழ்ச்செல்வனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon