--- --:--:-- --

பேருந்து நிலையத்தில் காவலாளியை அடித்த கஞ்சா குடிக்கி..!

7

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மாட் சிட்டி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி காவலாளியை மதுபோதையில் கையில் தடியுடன் வந்தவர் விரட்டி விரட்டி அடித்து விரட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 5 மாதங்களாகியும் புற காவல் நிலையம் அமைக்காததால் இரவு நேரத்தில் மது கஞ்சா போதையில் வருவோர் பொதுமக்களிடமும் பாதுகாப்பு பணியில் உள்ள காவலாளிகளிடமும் தகராறில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon