ரூ.5 கோடிக்கு மசியாததால் கொலை மிரட்டல் விடுத்த ஓபிஎஸ்.. திட்டிய அவை தலைவர்..!
கருணாநிதி மன்றத்தில் தனக்கு எதிராக கையெழுத்து போடாமல் இருக்க ஓபிஎஸ் ஐந்து கோடி ரூபாய் அனுப்பியதாகவும் அதனை மறுத்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.





