அண்ணன் தங்கை உறவால் காதலர்களுக்கு எதிர்ப்பு..அருகருகே தூக்கில் தொங்கிய ஜோடி..!
கும்பகோணம் மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே வண்டுவாஞ்சேரி கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திலீப் பத்தாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா இருவரும் காதலித்து வந்ததாகவும் அண்ணன், தங்கை உறவு இருந்ததால் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடியிருப்புக்கு அருகே சுபிக்க்ஷா சடலமாக கிடந்துள்ளார். அதன் அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் திலீப் உடல் கிடந்துள்ளது.
சுபிக்ஷாவை கொலை செய்துவிட்டு திலீப் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இருவரையும் வேறு யாரேனும் கொலை செய்தனர் என்று கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





