--- --:--:-- --

எக்ஸ் காதலனுக்கு எக்ஸ் காதலி கொடுத்த பரிசு..!

4

முன்னாள் காதலனுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள காரை முன்னாள் காதலி பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல டிக் டாக் நபர் தனது முன்னாள் காதலனுக்கு மிகவும் பிடித்த நான்கு லட்சம் டாலர் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கியுள்ளார்.

 

இது இந்திய ரூபாயில் மூன்று கோடி ரூபாயாகும். இது தொடர்பான வீடியோவை அவரது முன்னாள் காதலன் பகிர்ந்து உலகின் சிறந்த முன்னாள் காதலி என பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon