சாதிவாரி கணக்கெடுப்பு முதலமைச்சர் விளக்கம்..!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

சட்டப்பேரவை விவாதத்திற்கு பிறகு பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.