பெரு நிறுவனங்களை நம்பியே பாரதிய ஜனதா உள்ளது : கே.எஸ்.அழகிரி
பெரு நிறுவனங்களை நம்பியே பாரதிய ஜனதா தேர்தல்களை சந்திப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





